Home » , » யட்சன் படத்தின் முதல் நாள் வசூல்

யட்சன் படத்தின் முதல் நாள் வசூல்



ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் யட்சன். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர்.


 ஆனால், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை தான் தற்போது வரை இப்படம் சந்தித்து வருகின்றது. இப்படம் முதல் நாள் ரூ 2.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. 

 இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை, அடுத்த வாரம் பல படங்கள் களம் இறங்குவதால், இப்படத்தின் வசூல் கண்டிப்பாக பாதிக்கும் என கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

-->